Varmam Treatment

We are Specilized for Siddha Treatments and Varmam Treatments. Anytime anywhere feel free to consultant our specilized for any treatments.

What do we do ?

We are Specilized for Siddha Treatments and Varmam Treatments. Anytime anywhere feel free to consultant our specilized for any treatments.

  • Siddha Treatments
  • Siddha Medcines
  • Siddha Cancer Medicines
  • Special Varmam Treatments

About Varmam

வர்மம் - வர்மக் கலை என்பது ஆயுர்வேதத்தில் மர்மம் , ஜோதிடத்தில் காலம் ( அமிர்தகலை) என்று அழைக்கப்படுகிறது . வர்மத்தில் படுவர்மம் , தொடுவர்மம் , நோக்குவர்மம் , வெட்டுவர்மம் , மனக்காய வர்மம், வாசிவர்மம் போன்ற வகைகள் உள்ளன.

படுவர்மம் :ஆற்றல் நிறைந்த இடம் படுவர்மம். இந்த வர்மம் 12 இல் ஒவ்வொரு படுவர்மமும் 8 தொடுவர்மங்களை இயக்குகிறது.

தொடுவர்மம் :ஆற்றல் குறைந்த இடம் தொடுவர்மம். அணைத்து உறுப்புகளின் சக்தி தேங்குமிடம் .